தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் , இராமநாதபுரம் மாவட்டம் , மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக
19-3-2017 அன்று உள்ளரங்கு
நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ.
அப்துல் ரஹ்மான் (புதுமடம்) அவர்கள் கலந்து கொண்டு மீளதுவிழா மற்றும் கந்துரி விழா என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள் ....
No comments:
Post a Comment