கிளை அறிவிப்பு

அறிவிப்பு:இன்ஷா அல்லாஹ் நாளை காலை FAJAR தொழுகைக்கு பின்பு கிளை சார்பாக அறிவும், அமலும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுங்கள் >>இன்ஷா அல்லாஹ் விரைவில் கிளை சார்பாக என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் நிகழ்ச்சி பற்றிய விபரம் தெருவிக்கப்படும்.. .

Saturday, 1 April 2017

பரிசளிப்பு விழா 

அஸ்ஸலாமு அழைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்இராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர் பட்டினம் கிளை, சார்பாக நடைபெற்ற உள்ளரங்கு நிகழ்சிகள் ...
·         சிறுவர்கள் பயன் பெரும் வகையில் கிளை சார்பாக 05-03-2017 அன்று அஸர் தொழுகைக்கு பின்பு பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது ...

·         இதில் சகோதரர் மீரான் ஒலியுதீன் அவர்களும் ஹபீப் முகமத் ராஜா வும் சிறுவர் சிறுமிகளுக்கு பரிசு கொடுத்தார்கள் ...


No comments:

Post a Comment