அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு), மரைக்காயர் பட்டினம் கிளை
சார்பாக இன்று 08-04-2017 மக்ரிப் தொழுகைக்கு பின் உள்ளரங்கு பயான் நடைபெற்றது, இதில் சகோ. அப்துல் ரஹ்மான் மாவட்ட தாயி அவர்கள் கலந்துகொண்டு "ஜனாஸா சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ...
இதில் அதிகமான ஆண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் ...
No comments:
Post a Comment