கிளை அறிவிப்பு
மாவட்ட முகநூல் பக்கம்
Saturday, 15 February 2020
Monday, 24 April 2017
நடவடிக்கை எடுக்க கோரி
நடவடிக்கை எடுக்க கோரியும் கடலோர காவல் நிலையத்தை மாபெரும் முற்றுகை போராட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் (தெற்கு) மாவட்ட தலைமையின் சார்பாக பெரியபட்டிணம் சகோ.அப்துல் வாஹித் அவர்களை 18.04.2017 அன்று வனத்துறை அதிகாரிகளால் கொலைவெறி தாக்குதல் நடத்தி கடலில் வீசி சென்ற வனதுறை அதிகாரி ரேஞ்சர் சதீஸ் மீது தமிழக அரசை நடவடிக்கை எடுக்க கோரியும், அவரை தகுந்த நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் கடலோர காவல் ஆய்வாளர் ரமேஸ் மீதும் தமிழக அரசை துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும் கடலோர காவல் நிலையத்தை மாபெரும் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
Friday, 21 April 2017
முற்றுக்கை போராட்டம் - Maraikayar Pattinam
அஸ்ஸலாமு அலைக்கும்
முக்கிய அறிவிப்பு :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) சார்பாக இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய திங்கள் கிழமை மண்டபம் கடலோர காவல் நிலைய முற்றுக்கை போராட்டம் ...
விபரம் : இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) பெரியபட்டினத்தை சார்ந்த அப்பாவி மீனவர் சகோ அப்துல் வாகிதை வேதாளை கடலில் வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய அப்பகுதி வனத்துறை (மண்டபம்) அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தவறிய கடலோர காவல் ஆய்வாளர் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மண்டபம் கடலோர காவல் நிலைய முற்றுகை போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது ....
நாள் : 24-4-2017, திங்கள்கிழமை
நேரம் : இன்ஷா அல்லாஹ் காலை 11.00 மணிக்கு ...
இடம் : மண்டபம் கடலோர காவல் நிலையம்
நேரம் : இன்ஷா அல்லாஹ் காலை 11.00 மணிக்கு ...
இடம் : மண்டபம் கடலோர காவல் நிலையம்
அநீதிக்கு எதிராக ஆர்பரிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறது ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) ....
Monday, 10 April 2017
தினமும் ஒரு குரான் வசனம்
Maraikayar Pattinam - தினமும் ஒரு குரான் வசனம் ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு), மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக
Sunday, 9 April 2017
MARAIKAYAR PATTINAM
Maraikayar Pattinam - தினமும் ஒரு குரான் வசனம்
அஸ்ஸலாமு அலைக்கும் ...
அஸ்ஸலாமு அலைக்கும் ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக இன்று 09-04-2017
Saturday, 8 April 2017
Friday, 7 April 2017
தேதி மாற்றம் ...
அஸ்ஸலாமு அலைக்கும் ..
09-04-2017 ஞாயிற்றுகிழமை நடைபெற இருந்த ஜனாஸா சட்டங்கள் உள்ளரங்கு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 08-04-2017 இன்று சனிக்கிழமை நடைபெற உள்ளது .....
இன்று சரியாக 06:45 Pm மணிக்கு உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம் .......
தொடர்புக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்
00917358921461
www.onlinetntjmp.blogspot.com
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்
00917358921461
www.onlinetntjmp.blogspot.com
பயான் ....
"உள்ளரங்கு பயான் "
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக, இன்ஷா அல்லாஹ் எதிர் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை 09-04-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் 06:45Pm, உள்ளரங்கு நிகழ்ச்சி பயான் நடைபெற உள்ளது ...
இதில் சகோ. அப்துல் ரஹ்மான் (புதுமடம் கிளை) ஆலிம் ... அவர்கள் ஜனாஸா சட்டங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்கள், இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற அன்புடன் அழைக்கிறது ....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம் ...
மரைக்காயர் பட்டினம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம் ...
Sunday, 2 April 2017
உள்ளரங்கு நிகழ்ச்சி
"தொழுகை"
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத, இராமநாதபுரம் மாவட்டம், Maraikayar Pattinam கிளையின் சார்பாக இன்று 02-04-2017 6.45 Pm மணிக்கு தொழுகை என்ற தலைப்பிலும், தொழுகை பயிற்சியும் நடைபெற்றது , இதில் அதிகமான மக்கள் ஆருவடுடன் கலந்துகொண்டனர் ....
Saturday, 1 April 2017
MOBILE DAWA
கிளை நிகழ்சிகள் தாவா
இன்று 01-04-2017 மக்ரிப் தொழுகைக்கு பின் மாணவர்கள் பயன் பெரும் வகையில் கணினியில் தினமும் ஒரு தகவல் வீடியோ மூலம் தாவா செய்யப்பட்டது....
இன்று 01-04-2017 மக்ரிப் தொழுகைக்கு பின் மாணவர்கள் பயன் பெரும் வகையில் கணினியில் தினமும் ஒரு தகவல் வீடியோ மூலம் தாவா செய்யப்பட்டது....
பரிசளிப்பு விழா
அஸ்ஸலாமு
அழைக்கும்
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர் பட்டினம் கிளை,
சார்பாக நடைபெற்ற உள்ளரங்கு நிகழ்சிகள் ...
·
சிறுவர்கள்
பயன் பெரும் வகையில் கிளை சார்பாக 05-03-2017
அன்று அஸர் தொழுகைக்கு
பின்பு பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது ...
·
இதில்
சகோதரர் மீரான் ஒலியுதீன் அவர்களும் ஹபீப் முகமத் ராஜா வும் சிறுவர் சிறுமிகளுக்கு
பரிசு கொடுத்தார்கள் ...
Subscribe to:
Posts (Atom)















